Friday, June 18, 2010

குற்றவாளி !!



வழியில்
சட்டென்று போகையில் - உன்
விழியின்
ஓரப் பார்வையால் - எனை
ஒட்டுமொத்தமாக கொன்றுவிட்டாய் !
குற்றம் என் ஒன்று !
[ இ பி கோ 302 ]

அதே கணம்
இதயத்தை இடம் மாற்றி
போலி அறுவை சிகிச்சையும் செய்துவிட்டாய் !
குற்றம் என் இரண்டு !!
[ இ பி கோ 419 ]

இவ்விரு குற்றங்களுக்காக
உன்மேல் புகார் கொடுக்க
அருகில் வந்து
பெயரை கேட்டேன் .....

ஆறுமாத சிறை தண்டனையில்
பெண்களை கேலி செய்த குற்றத்திற்காக
நான் !
[ இ பி கோ 298 ]

2 comments:

Darril said...

Really Nice..

Jayaseelan Vincent said...

நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்