Saturday, June 5, 2010

சரித்திரம் !



என்
சுயசரிதையை எழுத
நான் முடிவு செய்து விட்டேன் !
அதற்கு பொருத்தமான பெயரை
இருபத்தி நான்கு ஆண்டுகளில்
கண்டு பிடித்து விட்டேன் !
" ஒரு தரித்திரத்தின் சரித்திரம் ! "

பின் குறிப்பு : இப்பெயருக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
அனுமதியின்றி பயன்படுத்துவோர் [ குறிப்பாக தமிழ் படங்களுக்கு
பெயர் தேடுவோர் ] சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவர் .

1 comment:

Raju J said...

Suuperrrr da thambi!!!