என் சுயசரிதையை எழுத நான் முடிவு செய்து விட்டேன் ! அதற்கு பொருத்தமான பெயரை இருபத்தி நான்கு ஆண்டுகளில் கண்டு பிடித்து விட்டேன் ! " ஒரு தரித்திரத்தின் சரித்திரம் ! "
பின் குறிப்பு : இப்பெயருக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் [ குறிப்பாக தமிழ் படங்களுக்கு பெயர் தேடுவோர் ] சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவர் .