Monday, November 15, 2010

காதல் !!




உறைந்து போன என் உயிரை கூட
உசிப்பி விட்டது உன் வாசம் ! - நான்
மறைந்து போகும் தருணம் கூட எனை
உயிர் பெறச்செய்யும் உன் சுவாசம் !!

காதல் வாழ்க !!

No comments: