Tuesday, June 14, 2011

'பருவ' மழை !!






வானகத்து தேவதை
பூப்பெய்தி விட்டாள் !
நிலவிற்கு இன்று
நீராட்டு விழா !
ஆம்
'பருவ' மழை !!