என் சிந்தனைச் சிதறல்கள் !!
Sunday, December 19, 2010
அன்பில் ஓர் உரையாடல் !
'எனக்காக ஒரு கவிதை சொல்வாயா ?'
என்றது கவிதை !
அவள் பெயரை உச்சரித்தேன்
என்னே அதிசயம்
நிலா
புன்னகைக்கிறதே .....
'எனக்காக ஒரு முறை பாடுவாயா ?'
இம்முறை நான்
'பாடத் தெரியாதே '
என்று பாடினாள்
அந்த பதினேழாம் ராகம் ......
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)